Contact us:-
Contact us:- Cell: +91 - 9600184180,+91 - 9677248180
சொட்டு நீர் பாசனத்துக்கு தேவையான பம்புகள் மற்றும் பில்டர்கள் மிக சிறந்தமுறையில் அமைத்துதரப்படும்.

Pumping Technology for Agriculture & Irrigation

Welcome To VEL ENTERPRISES

Vel Enterprises Chinnamanur is a professional and reputed organization engaged in trading of Bore well submersible pumps, Open well submersible pumps, Centrifugal mono block pumps, Self priming mono block pumps, Bore well compressor pumps, Industrial compressors, Jet pumps, Energy efficient motors, Hydraulic lifts, High pressure pumps and Jet pump sets in India...We supplies all types of Drip Irrigation Products, for agricultural uses. Amongst our range we encompass agricultural equipment die casting, agricultural equipment metal casting etc. Our products are made up of high quality parts and using best quality machines so that they are optimum.

Why Us?

  • Pioneer In Industries
  • customer centric company
  • Robust pumping solutions
  • superior Quality of Service

Drip Irrigation

  • Drip Irrigation
  • Sprinkler Irrigation Systems
  • drip irrigation micro lateral
  • drip irrigation plain laterals
  • drip irrigation inline laterals
  • drip irrigation accessories
சொட்டுநீர் பாசன குழாய் மைக்ரோ லேட்ரல், பிளைன் லேட்ரல், இன்லைன் லேட்ரல், பல வகையான ரேயின் கான் மற்றும் சொட்டுநீர் பாசனத்திற்க்கு தேவையான அனைத்து உதிரி பொருட்கள் மற்றும் வீடு மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல ISI முத்திரை பெற்ற தரமான பைப், பிட்டிங்ஸ்.

Motor Pump

விவசாயிகளின் நன்மதிப்பை பெற்ற ஓபன்வேல் நீர் மூழ்கி மோட்டார் 0.5HP முதல் 90HP வரை மற்றும் போர்வேல் நீர் மூழ்கி மோட்டார்க்கள் 0.5HP முதல் 75HPவரை வீட்டிற்குத் தேவையான செல்ப்பிரைமிங், மோனோபிளாக், மற்றும் 4" போர்வேல் மோட்டார்க்கள் மற்றும் மின்மோட்டார் இயங்க தேவையான நீர்மூழ்கி கேபிள், கான்ரோல் பேனல்.(செல்போனில் ஆன், ஆஃப் செய்யும் வசதி)

Features

1981 ஆம் ஆண்டு முதல் பம்புசெட் துறையில் நிபுணத்துவம் கொண்டு இயங்கும் நிறுவனம்.
எக்கி குழுமம் டெக்கான் மற்றும் எக்கி பிராண்டுகளில் பம்பு செட்டுகளை உருவாக்கும் ஒரே நிறுவனம்.
அதி நவீன தொழில்நுட்டங்கள் புகுத்தப்பட்ட நான்கு உற்பத்தி தொழிற்சாலைகள்.
தரத்திற்காக 10 முறை தேசிய விருதுகள் பெற்ற நிறுவனம்.
ஓபன் வெல் பம்புசெட்டுகள் தயாரிப்பில் உலகின் தலைசிறந்த நிறுவனம்.
கன்ட்ரோல் வால்வு இல்லாத அதிக ஆழத்திற்கான ஜெட் பம்புகள்.
0.5 HP முதல் 120 HP வரை 2000-திற்கும் மேற்பட்ட பம்புமாடல்களை வடிவமைத்து அறிமுகப்படுத்திய தன்னிகறற்ற குழுமம்.

Our Specials

  • we are committed to provide our customers with the quickest service.
  • modifications in our pumps so as to suit the customers requirements.

We Deal

Theni Ekki Motor Pump Dealer Chinnamanur

Gallery

We Deals

Agricultural Pump
Residential Pump
Drip Irrigation
Motor Starters
Submersible Cables

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*

Find Our Location