Contact Us:-
ஜாதக தீர்வுகளை உடனுக்குடன் ஆன்லைன் E-Mail,வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலம் தீர்வுகள் வழங்கப்படும்.கிரக தோஷங்கள் நீங்க இறைவழிபாட்டின் மூலம்,பிரசன்னங்களின் மூலம் தீர்வுகள் வழங்கப்படுகிறது.

Astrology & TNPSC Coaching

Welcome To SUDHA ACADEMY

ஜோதிடம் என்பது ஒரு உயர்ந்த மதிப்பு மிக்க அறிவியலாகும். ஜோதிடத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். சூரியன் இல்லாத பகலும், நிலவு இல்லாத இரவும் பிரகாசம் அடையாது. அது போல் ஜோதிடர்களின் வழிகாட்டுதல் இல்லாத வாழ்க்கை முறையும் சிறப்பினை தராது.ஜோதிடக்கலை மனித வாழ்வு வளம் பெறும் வகையில் இறையருளால் உருவாக்கப்பட்டதாகும். இன்றைய நவநாகரீக சமூகத்தில் அஞ்ஞானத்தில் இருப்பவர்களைக் கூட தட்டி எழச்செய்யும் ஆக்கப்பூர்வமான மற்றும் அறிவுப்பூர்வமான சக்தி வாய்ந்த கலைப் பொக்கிஷமாகும். இன்றைய நாகரிகமான உலகில் அடிப்படை ஜோதிட ஞானம் தனி ஒரு மனிதனுக்கு அவசியமான ஒன்றாகும்.எமது வித்யாலய பயிற்ச்சி வகுப்பில் தங்கள் வாழ்வின் எதிர்காலத்தை தாங்களே அறிந்து கொள்ள வாழ்வை வளமாக்க,நல்ல வழிகாடியாக திகழ,சிறந்த ஜோதிடராக விளங்க,ஜோதிடத்தின் அனைத்து அம்சங்களையும் கற்றுதந்து சமுதாயத்தில் சிறந்த ஜோதிடராக வலம் வர செய்கிறோம்.

Why Us?

  • அனுபவம் மிக்க பயிற்றுனரால் பயிற்சி
  • குறைந்த கட்டணம்
  • பஞ்சாங்க நுணுக்கங்கள்
  • Online Consultation

Astrology

  • ஜோதிட ஆலோசனை
  • எதிகாலம் குறித்த பலன்கள்
  • திருமண பொருத்தம்
  • கல்வி / வேலைவாய்ப்பு / தொழில் நிலை பற்றி அறிதல்
  • வாஸ்து / கிரகபிரவேஷம்
  • HOROSCOPE PREDICTION
  • HOROSCOPE WRITING
  • Numerology

Training

ஜோதிட பயிற்றுவிக்கபடும் பயிற்சிகள்
  • ஜோதிட அடிப்படை நிலைகள்
  • பஞ்சாங்க நுணுக்கங்கள்
  • ஜாதகம் எழுதும் கணித முறைகள்
  • அஷ்ட வர்க கணிதம்
  • திருமண முகூர்த்த நிணய முறைகள்
  • சோழி பிரசன்னம்
Competitive Exam Training
  • TNPSC Group VII B
  • TNPSC Group VIII
  • தாள் - 2 இந்து சமய இணைப்பு விளக்கம் வகுப்புகள் சிறந்த பயிற்றுனரால் நடத்தப்படுகிறது.

Our Specials

  • The mission of our Institute is to contribute to society through the pursuit of education and research in the stream of astrology at the highest levels of excellence.

Gallery

We Deals

Astrology Classes
TNPSC Coaching

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*