உலக நாடுகளில் இதுவரை பாம்புகடிகளுக்கு உடனடியாக குணமாக இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள தேனிக்கு அருகில் அரண்மனைப்புதூரில் உள்ள ஸ்ரீ ராமஜெயம் சித்தா மருத்துவமனையில் மட்டும்தான் பாம்புகடிகளுக்கு விஷ மருந்து கிடைக்கும்.மருந்து சாப்பிட்ட 3 நிமிடத்தில் குணமாகும்.
தினசரி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வைத்தியம் பார்க்கபடும்.
Why Us?
Traditional Treatment
No Side Effects
Instant Recovery
24 Hours Service
Treatments
சொரியாஸ் குணமாக 15நாள் (எண்ணை)
உள்மூலம்,அரிமூலம் குணமாக 2 நாள்
வெளிமூலம்,பவுத்திரம் குணமாக 8 நாள்
மஞ்சள்காமாலை குணமாக குணமாக 5 நாள்
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்போக்கு குணமாக 5 நாள்
கல் அடைப்பான் குணமாக 5 நாள்
தேள்,பூரான்,வண்டுகடியினால் உண்டாகும் பத்து,படர்தாமரை குணமாக 4 நாள்
குடல்புண் (அல்சர்) குணமாக 1 நாள்
Products
எமது ஸ்பெஷல் தயாரிப்பு
25 வகை மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட மூட்டுவலி தைலம்
25 வகை மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட முடிவளரும் எண்ணை (முடி உதிராது,முடி வளரும்)
மூலிகை பல் பொடி
Tips
பாம்புக்கடி - Snakebite & First-Aid Informations
மருத்துவத்துறையில் எவ்வளவோ முன்னேற்றங்களை நாம் கண்டுள்ளபோதும், இந்தியா போன்ற சில வளர்ந்துவரும் நாடுகளில் பாம்புக்கடிகளும் அதன்காரணமாக உயிரிழப்புகளும் அதிகமாக ஏற்படுகின்றன. பின்பற்றவேண்டியவை :
நம் இருப்பிடத்தை முடிந்தவரை தூய்மையாகவும், வெளிச்சமாகவும் வைத்துக்கொள்ளவேண்டும்
இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் கையில் விளக்குடன் செல்லவேண்டும்.
பாம்புகள் கூச்ச குணம் கொண்ட உயிரினம், நாம் தீண்டாத வரை அது நம்மை ஒருபோதும் தீண்டாது.
பாம்புக்கடி - Snakebite & First-Aid Informations
பாம்புக்கடிக்குப்பின் செய்யவேண்டியவை:
பாம்பு கடித்தவுடன், இயன்றவரை அந்த பாம்பின் உடலமைப்பு. நிறம் போன்ற தகவல்களை தெரிந்துகொள்வது சிகிச்சையை துரிதமாக துவங்க ஏதுவாக இருக்கும்.
கடிபட்டவரை எவ்வித பதட்டமுமின்றி இயல்பான மன நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் பதட்டமடைதலும் பயப்படுவதும் உடலில் விஷம் வேகமாக பரவ வழிவகுக்கும்.
கடிபட்ட இடத்தை அசையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
சுத்தமான, உலர்வான துணி கொண்டு கடிபட்ட இடத்தினை மூடவேண்டும்