Contact Us:-

Best Astrology Training & Consultancy Expert

Welcome To SRI AARUTHRAA JOTHIDA VIDHYAALAYAM TRAINING INSTITUTE AND CONSULTANCY

SRI AARUTHRAA JOTHIDA VIDHYAALAYAM TRAINING INSTITUTE & CONSULTANCY personalized predictions from leading vedic astrologer. Get specific solutions to your problems.Astrology is a divine science. It consists of Jaathakam, Golam, Nimitham, Prashnam, Muhoortham and Ganitham. Jathakam or horoscope of a person is helpful to look into his present and future and to take adequate remedial measures against any ill-fate or "Grahappizha". Predictions are made based on the grahanila in the birth chart.

Astrology

Astrology Consulting Service

  • ஜோதிட ஆலோசனை
  • எதிகாலம் குறித்த பலன்கள்
  • திருமண பொருத்தம்
  • கல்வி / வேலைவாய்ப்பு / தொழில் நிலை பற்றி அறிதல்
  • வாஸ்து / கிரகபிரவேஷம்
  • HOROSCOPE PREDICTION
  • HOROSCOPE WRITING
  • Numerology
ஜாதக தீர்வுகளை உடனுக்குடன் ஆன்லைன் E-Mail,வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலம் தீர்வுகள் வழங்கப்படும்.கிரக தோஷங்கள் நீங்க இறைவழிபாட்டின் மூலம்,பிரசன்னங்களின் மூலம் தீர்வுகள் வழங்கப்படுகிறது.

Training

எமது வித்யாலய பயிற்ச்சி வகுப்பில் தங்கள் வாழ்வின் எதிர்காலத்தை தாங்களே அறிந்து கொள்ள வாழ்வை வளமாக்க,நல்ல வழிகாடியாக திகழ,சிறந்த ஜோதிடராக விளங்க,ஜோதிடத்தின் அனைத்து அம்சங்களையும் கற்றுதந்து சமுதாயத்தில் சிறந்த ஜோதிடராக வலம் வர செய்கிறோம்.ஜாதக பலன் உரைத்தலில் நம்பகமான,நேர்த்தியான அனுபவம் வாய்ந்த சூட்சும விஷயங்கலையும் கற்று தந்து சிறந்த ஜோதிடராக விளங்க செய்கிறோம்.

பயிற்றுவிக்கபடும் பயிற்சிகள்
  • ஜோதிட அடிப்படை நிலைகள்
  • பஞ்சாங்க நுணுக்கங்கள்
  • ஜாதகம் எழுதும் கணித முறைகள்
  • தசவர்க்க கணிதம்
  • அஷ்ட வர்க கணிதம்
  • திருமண முகூர்த்த நிணய முறைகள்
  • சோழி பிரசன்னம்
  • ஜாதக பலன் காணும் நிலைகள்
  • ஜாமக்கோள் பிரசன்னம்
  • தாம்பூழ பிரசன்னம்
  • அஷ்ட மங்கள பிரசன்னம்
  • K.P. ஜோதிட முறை
  • நாடி ஜோதிட முறை மற்றும் தொழில்முறை ஜோதிடம்

Specialities

தேவ ப்ரஸ்ன்னம்,வாஸ்து முதலியவை மிகத்துல்லியமாக பார்க்கப்படும்.
குடும்ப பிரச்சணை,கடன் தொல்லை,தொழில் பிரச்சனை,கோர்ட் வழக்குகள் பிரச்சணை முதலியவற்றிற்கு ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து தீர்வுகள் சொல்லப்படும்.
கிரக தோஷ நிவர்த்திகான இறைவழிபாடு ஆலோசனை வழங்கபடும்.

We Deal

  • PREDICTION SERVICE
  • Astrology
  • Jothida Training

video

Astrology Consultant Periyakulam Jothida Training

Gallery

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*