Contact Us:-

Suluku Maiyam & சுளுக்கு எடுக்கும் மையம்

Welcome To PERIYAKULAM SPRAIN TREATMENT

சுளுக்கு என்பது குழந்தை முதல் பெயவர்கள் வரை பலருக்கு ஏற்படுகிறது. இது குறிப்பாக உடலளவில் அதிகம் வேலை செய்பவர்கள் அதிகம் விளையாடுபவர்களுக்கு ஏற்படுகிறது. கழுத்து சுளுக்கு, கால் சுளுக்கு, முதுகு சுளுக்கு இப்படி மொத்தம் 44 வகை சுளுக்கு உள்ளன. நரம்புகளின் தசை நாறுகள் லேசாக பாதிக்கப்பட்டால் அவை சாதாரண சுளுக்கு. ஆனால் தசை நாறுகள் கிழிவது, நரம்புகள் பாதிக்கப்படுவது போன்றவை கடினமான சுளுக்கு ஆகும்.

Why Us?

  • உடனடி நிவாரணம்
  • சிறந்த அனுபவம்
  • சிறந்த சேவை
  • குறைவான கட்டணம்

Treatments

  • கழுத்து சுளுக்கு / Neck Sprain
  • மணிகட்டு சுளுக்கு / Wrist Sprain
  • குறுக்குப்பிடி
  • முழங்கால் நரம்பு பிடி
  • தோள்பட்டை நரம்புப் பிடி
  • தசைப்பிடிப்பு / Cramps
  • பாதம் சுளுக்கு / Foot Sprain

Tips

தசை வலியில் இருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு வர சில முக்கியமான தீர்வுகள்

போதுமான ஓய்வு என்பது தசை வலிக்கான முக்கிய சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது.
தசை வலியை போக்க மற்றொரு சிறந்த வழியாக மசாஜ் திகழ்கிறது.
தசைகள் விறைப்பாக இருக்கும் பட்சத்தில், ஐஸ் பேக் உதவியை கொண்டு தசை வலியை நீக்கலாம்.
தசை வலியில் இருந்து சிறந்த நிவாரணத்தை பெற ஈரமான வெப்பமும் உதவி செய்யும்.

Gallery

We Deals

sprain in neck
sprain in Hand
sprain in ankle

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*