Welcome To Narayana Astrology centre

ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில், சற்று வேகமாக பயணித்தாலும் அவர்களுக்கு எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படுவதில்லை.. ஆனால் ஒரு சிலர் இதே இருசக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் பொறுப்புடன் பயணித்தாலும்; எதிரே நிலை தடுமாறி தாறு மாறாக வரும் சில வாகனங்களால் மோதப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர்.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிகிறது. நாம் எல்லோரையும் கட்டுப்படுத்தும் ஏதோ ஒரு சக்தி இப்பிரபஞ்சத்தில் உள்ளது. ஆம்..!! அது தான் இறைசக்தி....!!!! எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் நவக்கிரகங்களின் வாயிலாக நம் ஒவ்வொருவரையும் இயக்குகின்றார் என்பது அடியேனின் கருத்தாகும். எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் நேரிடையாக உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.
ஜாமக்கோள் ஆருட பிரசன்னம் எதற்காக பார்க்கவேண்டும்?
நாம் மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என தெரிந்து கொள்ள இம்முறை மிகவும் சிறந்தது.தொழில்,பண வரவு செலவு மற்றும் கடன்,நோய்,திருமணம்,வாகனம்,தொலைந்த பொருள்,கல்வி போன்ற அனைத்து வித கேள்விகளுக்கும் உடனடி துல்லிய விடை கிடைக்கும்.இதன் மூலம் நாம் சரியான முடிவுகளை எடுத்து பண விரயம் & நேர விரயம் தவிர்த்து நாம் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அமைத்து கொள்ளலாம்.
நாம் மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என தெரிந்து கொள்ள இம்முறை மிகவும் சிறந்தது.தொழில்,பண வரவு செலவு மற்றும் கடன்,நோய்,திருமணம்,வாகனம்,தொலைந்த பொருள்,கல்வி போன்ற அனைத்து வித கேள்விகளுக்கும் உடனடி துல்லிய விடை கிடைக்கும்.இதன் மூலம் நாம் சரியான முடிவுகளை எடுத்து பண விரயம் & நேர விரயம் தவிர்த்து நாம் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் அமைத்து கொள்ளலாம்.
ஜாமக்கோள் பிரசன்னம் பார்க்கப்படும் ஒரு கேள்விக்கு Rs.100 மட்டும்
எமது ஜோதிட சேவைகள்
- ஜாதகம் கணித்து எழுத
- பிறந்த நேரத்தை சரி செய்தல்
- திருமண பொருத்தம்
- குழந்தை பிறப்பு சம்பந்தப்பட்ட கேள்விகள்
- தொழில் சம்பந்தப்பட்ட கேள்விகள்
- கல்வி சம்பந்தமான கேள்விகள்
- வாகன யோகம்
- ஜாதகத்தின் மூலம் நோய் அறிதல்
- பூர்விக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள்
- கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
- Numerology / எண்கணிதம்
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக்கூடிய ஒன்றாகும். வாஸ்து விதிகளின் படி ஒரு வீடோ/ தொழிற்சாலையோ அமைக்கப்படும் போது அங்கு இருக்ககூடிய அனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி , உடல் நலம், செல்வ செழிப்போடு காணப்படுவர்.
வாஸ்து பொதுவான விதிகள்
மனை மற்றும் அதனுள் கட்டப்படும் கட்டிடம் இரண்டும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருத்தல் அவசியம்.
தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.
தெருத்தாக்கம்(தெருக்குத்து) இருந்தால் கண்டிப்பாக உச்சமாக தான் இருக்க வேண்டும்.
உட்புறம் மற்றும் வெளிப்புறம் போடப்படும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் முறையை அறிவது அவசியம்.
வடகிழக்கு பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும் /கனமாகவும் இருத்தல் அவசியம்.
Our Specials
We provide Prediction-Oriented Unique and Scientific Vaastu Solution.

We Deal
- Horoscope Predict
- Marriage Matching
- Numerology
- Vaastu Correction
Cell

+91 - 9385583464