Contact Us:-
குறைந்த விலையில் , எளிய நடையில் புரிந்துகொள்ளும் வகையில் கலாம் ஸ்போக்கன் ஹிந்தி ஈஸி கோர்ஸ் புக் வடிவமைக்கப்பட்டுள்ளது.. அனைவரும் வாங்கி பயன்பெறுங்கள்

Welcome To KALAM COACHING CENTRE

We Kalam Coaching Centre an Govt. Registered Institute (Reg. No.:53/2017) engaged in Training and Teaching of ABACUS,TUITION,SPOKEN ENGLISH,HINDI Education for the all group to enhance their mental abilities which creates and develops innovative and well researched time tested and result oriented concepts and educational products for schools, colleges and corporates. We are professionals in the field of training and development with result oriented programs full of real life practice sessions, allowing participants to take the maximum benefit in the minimum time.

10,12ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றது

Why Us?

  • EXPERT TRAINERS
  • INNOVATIVE TRAINING METHODOLOGY
  • 100% SKILL ASSURANCE
  • STUDY MATERIALS

Tuition

We provide Tuition lessons for all subjects for students studying from L.K.G Standard to 10th Standard.We have expert teachers and trainers to Guide you the right way through trial and error with minimum timewe prepare students for important exams with best practice methods so they can write their exams Easily.

Coaching

  • Cutting & Measurements
  • Basic Model Blouse
  • Neck Design Blouse
  • Katori & Princecut blouse
  • Plain / Puff Sleves
  • Hand Embroidery
  • Machine Embroidary

Features

  • பிராதமிக் முதல் பிரவீன் வரை ஹிந்தி வகுப்புகள் எடுக்கப்பட்டு மத்தியரசு சான்றிதழ் வழங்கப்படும்
  • அபாகஸ் வகுப்புகள் எடுக்கப்பட்டு IQ Max சான்றிதழ் வழங்கப்படும்
  • பெண்களுக்குரிய அனைத்து விதமான ஆடைகளையும் வெட்டி தைப்பதற்கு கற்றுத்தந்து பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.சாதா மிஷினில் எம்ராய்டரிங் ஒர்க் கற்றுத் தரப்படும்
  • மாண்டிசோரி டீச்சர் டிரைனிங் Diplomo Course
பெண்களுக்கான ஒரு நற்செய்தி நமது கலாம் கோச்சிங் சென்டரில் மாண்டிசோரி டீச்சர் டிரைனிங் வகுப்புகளுக்குரிய அட்மிஷன் மற்றும் கோச்சிங் வகுப்புகள் நடைபெறுகிறது .....பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்..வாரம் ஒருநாள் மட்டுமே வகுப்புகள்.....மற்ற நாட்களில் வீட்டில் இருந்தபடியே படிக்கலாம்..தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழி என இரண்டு மொழிகளிலும் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய மொழியை தேர்வு செய்து படிக்கலாம்....இது ஒரு வருட ஆசிரியர் பயிற்சி..... குறைந்த கட்டணம்... வயது வரம்பு தேவையில்லை ....உடனே பயிற்சியில் சேர்ந்து பயனடைவீராக!!!

Our Specials

Subject Specific Trainers with Deep Knowledge and influencing Skills.
We give 100% assurance to students in Developing Employ ability Skills.

We Deal

  • Tuition Centre
  • Spoken English
  • Spoken Hindi
  • Abacus

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*
9095903421
9791421338
8220689036