Contact us:-
Contact us:- Cell: +91 - 9443189205,+91 - 8778599512,+91 - 7200789728

Best Astrology Training Institute

Welcome To Jey Srihari Jodhida Vidhyalayam

அரும்பாடுபட்டு சம்பாதித்த பொருட்கள் யாவும் தக்கவர்களுக்கு கொடுத்து உதவுவதற்கே என்பது திருவள்ளுவரின் அருள்வாக்கு. முயற்சி செய்து சம்பாதித்த பொருட்களை, பணம் என்ற குறுகிய வட்டத்திற்குள் வள்ளுவர் இந்த குறளில் அடக்கவில்லை. பொருட்கள் என்ற தலைப்பில் அரும்பாடுபட்டுப் பயின்ற கலைகளும் அடங்கும். அத்தகைய கலைகளைத் தக்கார்க்கு கற்றுத் தரும் நோக்கத்தோடும், "ஜோதிடம் அறிந்த மானுடம் செய்வோம்" என்கிற லட்சியத்தோடும், தான் அரும்பாடுபட்டுக் கற்றறிந்த ஜோதிடக் கலையை எல்லோரும் கற்று பயன்பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடும் துவங்கப்பட்டதே ஜெய் ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம்.

Why Us?

  • சிறப்பான பயிற்சி
  • சான்றிதழ் வழங்கப்படும்
  • குறைவான சேவை கட்டணம்
  • தெளிவான விளக்க பாடம்

Training

பயிற்றுவிக்கபடும் பயிற்சிகள்
  • ஜோதிட அடிப்படை நிலைகள்
  • ஜாதக கணிதம்
  • பலன் காணுதல்
  • தசவர்க்கம்
  • அஷ்டவர்கம்
  • வாக்கு பிரசன்ன ஜாதக கணிதம்
  • வாஸ்து,எண் கணிதம்
  • நாடி ஜோதிடம்,சந்திரநாடி
  • தாம்பூழ பிரசன்னம்
  • சோழி பிரசன்னம்
  • ஜாமக்கோள் பிரசன்னம்
  • அஷ்ட மங்கள பிரசன்னம்
  • பல்வேறு பிரசன்னாரூட மூறைகள்
  • பஞ்சாங்க நுணுக்கங்கள்
  • கே.பி. முறையில் பலன்காணுதல்
  • தொழில் முறை ஜோதிடம்
தமிழ் எழுதப் படிக்கதெரிந்த ஆண் / பெண் இருபாலரும் சேரலாம் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்....

Specialities

ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள நன்மை பயக்கும் கருத்துக்களை மக்களுக்கு உபதேசித்து அக்கலை மறைந்து விடாமல் இருக்க, வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறது.
பேரவைக்கூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இலவச ஜோதிட முகாம்களை நடத்தி பொதுமக்களிடையே ஜோதிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அக்கலை மறைந்து விடாமல் இருப்பதற்கு பெருமுயற்சி செய்து வருகிறது.
ஜோதிடக் கருத்தரங்கங்கள் வாயிலாக பொதுமக்களிடையே சாஸ்திரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

Gallery

We Deals

PREDICTION SERVICE
Astrology Institute
Jothida Training

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*

Tags