Contact Us:-
Every Sunday கிருஸ்து அரசர் ஆலயம் முகாம் வில்லாங்கு மதுரையில் நடைபெரும். :: இரண்டாம் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை இரண்டு நாட்கள் மையத்திலே சிறப்பு டிரீட்மெண்ட் அளிக்கப்படும். :: Every Month First Monday Joint Pain Acupuncture Treatment Free

Acupuncture Healing Treatment

Welcome To JM ACUPUNCTURE CENTRE

Acupuncture Centre batlagundu

Acupuncture is an alternative medicine that treats patients by insertion and manipulation of needles in the body. According to Traditional Chinese medicine, stimulating these points can correct imbalances in the flow of qi through channels known as meridians thus treating all chronic diseases.Jm Acupuncture is one of the pulse based result oriented Classical Acupuncture in periyakulam treating all chronic diseases especially diabetes .We treat our patients with utmost care by using disposable needles only and also providing an very effective pulse based classical approach that is single needle treatment.

Why Us?

  • IMPROVED HEALTH AND QUALITY OF LIFE
  • STRESS REDUCTION
  • PAIN REDUCTION
  • Natural Healing

Varma

VARMA MARUTHUVAM

வர்ம மருத்துவம்,சித்த மருத்துவத்தின் சிறப்பு பிரிவாக இருந்து வருகிறது. உடலின் உயிர்நிலை ஓட்டமென்ற சரம் என அறியப்படும் வாசி ஓட்டத்துடன் தொடர்புடைய மருத்துவ முறையாகும். உடலில் 108 பாகங்களாக ஒடுங்கியிருக்கும் வர்மப் புள்ளிகள் முழுவதும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயிராற்றலை இணைத்து உடல் இயங்க மூல செயல் மண்டலமாக செயல்படுகிறது . வர்மம் என்றவுடன் அதை மருத்துவ முறையாக முதலில் யாரும் எண்ணுவதில்லை,அது ஓர் போர்க்கலையாகவே புரிந்து கொள்ளப்படுகிறது.அன்றாட நிகழ்வில் ஏற்படும் சிறிய நோய்களிலிருந்து தீர்க்கமுடியாத பெரிய நாட்பட்ட நோய்களுக்கும் வர்ம மருத்துவத்தில் மருத்துவ முறைகள் உண்டு.

பாத வர்மம்

பாத வர்ம சிகிச்சை என்பது இதமான முறையில் பாதத்தில் உள்ள வர்ம புள்ளிகளை தூண்டுவதின் மூலம் பிரதிபலிக்கத் செய்து இயற்கையாகவே உடல் தன்னை தானே குணம் செய்து கொள்ளும் சிகிச்சை முறையாகும்.

பாத வர்ம பயன்கள்
  • இரத்த கொதிப்பு நீக்கும்
  • சர்க்கரை நோய் நீங்கும்
  • பெண்கள் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கும்
  • நாள்பட்ட அனைது நோய்களும் தீரும்
  • கிட்னிக்கல்,பித்தப்பை கல் கரையும்
  • மன அழுத்தம் நீங்கும்
  • இரத்த ஓட்டம் மேம்படும்
  • நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்
  • மரபணு மாற்றம் மேம்படும்
  • உடல் மற்றும் உள்ளம் ஆரோக்கியம் மேம்படும்.

Treatments

  • தலைவலி / Headache
  • காய்ச்சல் / Fever
  • சளி / Cold
  • இருமல் / Cough
  • ஆஸ்துமா / Asthma
  • மூட்டுவலி / Joint Pain
  • சர்க்கரை நோய் / Diabetes
  • BP / உயர் இரத்த அழுத்தம்
  • சைனஸ்
  • பக்கவாதம்

Special Treatments

  • Varma Massage
  • Spine Alignment
  • Fertility Treatment

Our Special

  • Our treatment not just helps in healing the immediate problems.

Address

No:1,Suravali Complex,Dindigul Main Road,Batlagundu - 624202.

Cell

  • +91 - 9940592850
  • +91 - 9840459171

Gallery

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*

Find Our Location