Contact Us:-
பயிற்சியின் முடிவில், மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யக்கூடிய இந்திய சேவை மையத்தின் சான்றிதழ் வழங்கப்படும் நவீன பயிற்சி முடித்தவர்கள் சுய தொழிலாக நகை அடகு கடை மற்றும் வியாபாரம் செய்யவும், நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறவும் உதவும்.

Welcome To Jewel Appraiser Training

The Labour Welfare and Skill Development Department offers training programs in gold appraisal, focusing on skill development for the gems and jewellery industry. These programs, often in collaboration with Skill India and the National Skill Development Corporation (NSDC), aim to equip individuals with the necessary knowledge and skills to assess the quality and value of gold and jewelry.

Jewel-Appraiser-Training-Theni

Why Us?

  • அனுபவம் வாய்ந்த ஆசிரியர்
  • சிறப்பான பாடதிட்டம்
  • ஒவ்வொரு மாணவருக்கும் தனி கவனம்
  • பயிற்சிகான அரசு சான்றிதழ்

Courses

  • Basics of gold
  • Testing and evaluation:
  • Market trends and pricing
  • Appraisal techniques
  • Interest rate calculation method
  • Gold Jewelry Mortgage and Stone Waste System

Specialities

வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளர்சிக்கு

  • கூடுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு
  • தங்கநகை மதிபீட்டாளராக பணிபுரிய வாய்ப்பு
  • சுயமாக நகை மதிபீட்டாளராக பணிபுரிய வாய்ப்பு
  • நகை கடைகளில் பணிபுரிய வாய்ப்பு

We Deal

gold

Gallery

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*

Tags

  • Gold Appraiser
  • Diploma Gold Appraiser
  • Gold Appraiser course by Government
7810006654