Contact Us:-
நஞ்சில்லா உணவு தூய்மையான காற்று :: பரிசுத்தமான குடிநீர் நம்கு கிடைக்க வேண்டும் இயற்கை விவசாயம் மூலம் இது சாத்தியம்

Organic & Iyarkai Velanmai Cultivation Farming

Welcome To CM ORGANIC & IYARKAI VELANMAI CENTRE

இயற்கையை அதன் இனிமையோடு நேசித்து மண்ணை பொன்னாக மாற்றும் இயற்கை விவசாயம் தழைக்க்க, செழிக்க ஒரு முயற்சி.எனக்கு என் தந்தை தந்த சுமார் 45 ஏக்கர் மாந்தோட்டத்தில் மாமரங்களை உரிய முறையில் கவாத்து செய்து,இடைவெளி நிலங்களில் பழப்பயிர்களை ஊடுபயிராக வளர்த்து லாபம் ஈட்டும் இவ்வேளையில் மாமரங்களை மட்டும் நம்பி தோல்வியடையாமல் விவசாயிகளை மாற்றி யோசிக்க வைக்கும் லாபகரமான இயற்கை விவசாயத்தை கீழ்கண்டவாறு செய்யத்தூண்டும் ஒரு சிறிய முயற்சியை செய்து வருகிறேன்.

Why Us?

  • இயற்கை வேளாண்மை
  • செயற்கை உரம் இல்லாதது
  • செயற்கை பூச்சிக்கொல்லி இல்லாதது
  • பொருட்களின் சுகாதாரம்

Iyarkai Velanmai

Organic Mango / "மா" Varieties
  • செந்தூரம்
  • நீலம்
  • கிளிமூக்கு
  • பங்கனபள்ளி
  • காலேபாடு
  • அல்போன்சா
  • இமாம் பசந்த்
  • மல்கோவா
Organic Banana / "வாழை" Varieties
  • G9
  • நாளிப்பூவன்
  • செவ்வாழை
  • நேந்திரன்
Organic Jackfruit / "பலா" Varieties
  • பாலூர் முட்டவரிக்க
Organic Banana / "வாழை" Varieties
  • G9
  • நாளிப்பூவன்
  • செவ்வாழை
  • நேந்திரன்
  • Lemon / எழுமிச்சை
  • Pepper / மிளகு
  • பப்பாளி / Papaya
  • இலவம் பஞ்சு / Silk Cotton
  • மலைவேம்பு

Benefits

மாம்பழம் நன்மைகள்

மாம்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும்.
தீராத தலைவலியை மாம்பழ சாறு குணப்படுத்தும் மற்றும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.
மாம்பழத்தில் உள்ள நார்சத்து ஜீர்ணகிக்க உதவுகிறது.
மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது

Our Special

  • We very much proud of contributing to Green India through organic Manure.

Cell

  • +91 - 9367799887

video

We Deal

  • Organic Farming
  • Organic Cultivation

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*