Contact Us:-
Phone: 04546 - 282474

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*
Contact Us:- Cell:+91 - 9626907474 Phone:04546 - 282474

Sivajothi Yoga Centre Reg.No:74 2015

---- STAY HEALTHY HERE ----
Near Deepam clinic,Thendral Nagar,Bodinayakanur - 625513.

Branch: Priya Complex,Batlagundu Road,Usilampatti

Yoga Training & Yoga Treatment Centre

Welcome To Sivajothi Yoga Centre Reg.No:74 2015

Sivajoghi Yoga Center bodinayakanur

Sivajothi Yoga Center Reg.No:74/2015

உங்கள் வாழ்வில் தோற்றுக்கொண்டே இருக்கின்றீர்களா?
உங்கள் மனதில் கவலையா?
உங்களது வாழ்கையில் போராட்டமா?
உங்களது முடிவில் தெலிவற்ற சிந்தணையா?
உங்களது வெற்றிப்பாதையில் ஊக்கமின்மையா?
Sivajoghi Yoga Center bodinayakanur

வாருங்கள் நாம் ஓர் புதிய உலகைப் படைப்போம். நாம் அணைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் மனதின் நோயிலிருந்தும் உடலின் நோயிலிருந்தும் விடுபடுவோம்.
நாம் அணைவரும் தினமும் யோகாப் பயிற்ச்சியை மேற்கொன்டோமானால் என்றும் இளைமையோடும்,எந்தவிதமான நோய்களுக்கும் உட்படாமலும் ஆரோக்கியமாக வாழலாம்.
நம் உடம்பில் எந்தவிதமான நோய்களுக்கும் உட்படாமல் வாழ்வதே சிறந்த செல்வமாகும். இல்லையெனில் அந்த நோயை நமது செல்வத்தை அழிக்கதுவங்கும்.
உடம்பார் அழியில் உயிரர் அழிவர்
திடம்பட மெய்ஞானஞ் சேரவும் மாட்டா
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன !

என்று திருமூலர் ஆனந்தமாக திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
நாமும் உடம்பை வளர்க்கும் உபாயமான யோகா பயிற்ச்சியை மேற்கொண்டு உடம்பை காத்து உயிரைக்காப்போம்.ஆதிவேத நூல்களான வேதங்கள்.உபநிடதங்கள் மற்றும் இதிகாசபுரானங்கலில் இக்கலையைப்பற்றி கூறப்படுகின்றது.நமது உடலும் உளளமும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பாதல் உடல்பயிற்ச்சியும் உள்ளப்பயிற்ச்சியும் நமக்கு மிக முக்கியமாகும்.நமது உள்ளத்தை அடக்கி ஆளத் தெரியாதவர்கள் நாம் நோய்வாய்ப்பட்டு துண்பக்கடலில் மிதந்து கொண்டு இருக்கின்றோம். ஆதை நாம் தலைவிதி என்று கூறிவருகிறோம்.மனிதர்களாகிய நமக்கு ஜோதியின் செருபமான இறைவன் பகுத்தறிவையும் நல்வழிமுறைகளையும் நமக்கு கொடுத்துள்ளார்.நாம் நமது அன்றாடவாழ்வில் பயனுள்ளதாம பல மணி நேரங்களைப் பயன்படுத்திக் கொண்டு இருந்தாலும் தினமும் 1 மணி நேரமாவது யோகாப்பயிற்ச்சியை மேற்க்கொண்டு உடல்,மனம்,புத்தையை தூய்மைப்படுத்திக் கொள்வோம்.
தர்மத்தின் வழிசென்று தர்மத்தை நிலைநாட்டுவோம்
ஒம் சிவஜோதியாய நமக!

Asana

  • Bakasana
  • bhujangasana
  • Butterfly Asana
  • Dhanurasanam
  • halasana
  • Janu sirsasana
  • komu hasanam
  • Mahamudra
  • malasana
  • Marjariasana
  • matsyasana
  • mayurasanam
  • Navasana
  • Nendra mareesasanam
  • Nindra padasana
  • parsvakonasana
  • paschimottanasana
  • Purva Uttanasana
  • sakkarasanam
  • sarvangasana
  • sasankasana
  • shishu balasana
  • sirsasana
  • Vajrasana
  • veeravanjrasanam

Mudras

Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur

Treatments

Yoga Treatment
யோகா சிகிச்சையின் மூலம் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து நோகளுக்கும் நிரந்தரத்தீர்வு.நமது பாரதக் கலாச்சாரமான யோகா,மூச்சுப்பயிற்ச்சி,முத்திரைகள் தியானம்,எண்னெய்குளியல்,மண்குளியல்,வாலைஇலை குளியல் போன்ற பல இயற்கை வழிமுறைகள் மூலம் உடலில் உள்ள நோய்களை குனப்ப்டடுத்தப்படுகின்டன.

Benefits

The Benefits of Yoga

Physical Benefits

  • Increased flexibility
  • Increased muscle strength and tone
  • Improved respiration, energy and vitality
  • Maintaining a balanced metabolism
  • Weight reduction
  • Protection from injury

Mental Benefits

  • Reduces the mental fatigue.
  • Enhances awareness.
  • Improves intellectual sharpness and understanding.
  • Improves the physical and mentals skills.
  • Increases the will power and concentration.
  • Increases management talents.

Features

Yoga has many advantages over other methods of maintaining health, such as gymnastics, athletics, aerobics, games, and various other forms of exercise. It does not need any costly equipment and materials, or playgrounds, swimming pool, gyms, etc. Yoga can be practiced throughout the year. It can also be practiced inside the house or in the open, singly or in groups.

Yoga Position

Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur Best Yoga Classes Bodinayakanur

Video

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*