வேலை விபரம்
சுமார் 6'0" அடி வானம் தோண்டி தர, நீளம், அகலம் 4'0" அடிக்கு 4'0" அடி (As Per Sturctural).
0'4" அடி ஆற்றுமணல் போட்டு தர.
0'4" அடி 11/2 ஜல்லி கான்கிரீட் 1:5:10 கலவையில் அமைத்து தர.
ஆர் சி.சி மேட் கான்கிரீட் 1:3:4 கலவையில் அமைக்க 0'6" கனத்தில் 10MM கம்பி 0'6" இடைவெளியில் போட்டுதர.
ஆர்.சி.சி புட்டிங் கான்கிரீட் 1:3:4 கலவையில் 1'0" உயரம் அமைத்து தர.
0'9"x0'9" பில்லர் 1:3:4 கலவையில் 1MM கப்பி 4nos., 8MM ஸ்டிரப்ஸ் 0'9" இடைவெளியில் அமைத்து தர.
தரைமட்டத்தில் எர்த்பீம் அமைக்க 0'9" அகலத்தில் பி.சி.சி. கான்கிரீட் 1:6:10 கலவையில் அமைத்து தர. (பேஸ் மென்ட் லெவல்) பேஸ்மென்ட் உயரம் 3'0"
ஆர்.சி.சி. எர்த்பீம் கான்கிரீட் 1'0" x 0'9" கனத்தில் 12MM கம்பி (5nos.). 8MM ஸ்டிரப்ஸ் 0'9" இடைவெளியில் அமைத்து தர 1'0" அடிக்கு குறைவாக அளவு இருந்தால் 0'9" x 0'9" கனத்தில் அமைத்து தர.
தளத்தில் 11/2" ஜல்லி கான்கிரீட் 1:6:10 கலவையில் 0'4" கனத்தில் அமைத்துதர.
செங்கல் வெளியில் உள்ள சுவர்கள் 0'9" கனத்தில் 1:5 கலவையில் இடையில் உள்ள தடுப்பு சுவர் 0'41/2" கனத்தில் 1:4 கலவையில் அமைக்கப்படும்.
பேஸ்னென்ட் 3'0" உயரத்தில் செங்கல் கட்டு கட்டி தரப்படும் ரூப் தரையிலிருந்து 10' உயரத்தில் அமைத்து தரப்படும்.
ரூப் கம்பி, 10MM கம்பி 0'6" இடைவெளியில், மெயின் கம்பி, எக்ஸ்டென்ஷன் கம்பி, 6MM கம்பி 0'9" இடைவெளியில் 0'41/2 கனத்தில் அமைத்து தர.(As Per Structural Design)
ஆர்.சி.சி லிண்டல் பீம் கான்கிரீட் 1:3:4 கலவையில் 12MM (5nos) கம்பியில் 6MM ஸ்டிரப்ஸ் 0'9" இடைவெளியில் அமைக்கப்படும்.0'9 x 0'9" கனத்தில் 10'0" அடிக்கு குறைவாக இருந்தால் 0'9x0'9" கனத்தில் அமைத்து தரப்படும் (As Per Structural Design).
லிண்டெலில் லாப்ட், சன்ஷேட் சிலாப்பில் 8MM கம்பி 0'6" இடைவெளியில் 0'21/2 கனத்தில் அமைத்து தர.
ஆர்.சி.சி பூச்சு வேலைகள் அனைத்தும் 1:3 கலவையில் அமைத்து தரப்படும்.
செங்கல் கட்டு பூச்சு வேலைகள் அனைத்தும் 1:5 கலவையில் அமத்து தரப்படும்.
மரவேலைகள்: தலைவாசல்,ஜன்னல் அனத்தும் வேங்கை மரத்தில் அமைத்து தரப்படும்.
வீட்டின் உள்புறம் உள்ள கதவுகள் (Readymade) ஸ்கின் டோர் அமைத்து தரப்படும் ஜன்னல் 5MM பின்னெட் கண்ணாடி அமைத்து தரப்படும். டாய்லெட், பாத்ரூம்மில் உள்ள கதவு PVC டோர் (Sintex) அமைத்து தரப்படும்.
ஜன்னல் கிரில் கம்பிகள் 12MM (square Rod) சதுர கம்பியில் அமைத்து தரப்படும்.
வீடு முழுவதும் 2'0 x 2'0 வெட்ரீபைட் டைல்ஸ் (Rs.50/sqft) போட்டு தரப்படும். (attached) பாத்ரூம் சுவற்றில் 7'0" உயரத்தில் வால் டைல்ஸ் ஒட்டி தரப்படும். (Rs.30/sqft) தனி டாய்லெட்டில் 3' உயரத்தில் வால் டைல்ஸ் ஒட்டி தரப்படும்.
எலக்ட்ரிக்பாய்ண்ட்ஸ் மொத்தம் 35 பாயிண்ட்ஸ் (வயர் -finoles,Switches - G.M )
கப்போர்ட் கடப்பா கல்லில் அமைக்கப்படும் (கதவு நீங்கலாக)
உள்புற சுவர் மற்றும் வெளிப்புற சுவற்றில் ஒயிட் சிமெண்ட் அடித்து தரப்படும்.
மரம் மற்றும் கிரில் வேலைகளுக்கு மட்டி அடித்து எணாமல் பெயிண்ட் அடித்து தரப்படும்.
கிச்சன் மேடை கிரானைட் (Rs.110/sqft) ஸிலாப்பில் ஆக வைக்கப்படும்.
சானிட்டரி வேலைகள் நளம் மற்றும் சுவர்களில் P.V.C பைப் அமத்து தரப்படும்.(கோப்பை brand -Neyeer )
பிளம்மிங் வேலைகள் டாய்லெட் பாத்ரூம் அடுப்படி உள்புறம் கன்சீல்ட் செய்து கட்டிடத்தின் வெளிபுறம் உள்ள பிளப்பிங் பைப்புகள் கன்சீல்ட் இல்லாமல் அமைக்கப்படும்.
மொட்டை மாடியில் கைபிடி சுவர் 1:5 கலவையில் 41/2" கனத்தில் 3'0" உயரத்தில் செங்கலில் கட்டி பூசித்தரப்படும்.
சுண்ணாம்பு செங்கஜலி கலவையில் சுருக்கி அடித்து 0'9"X0'9" அளவில் தட்டோடு அமைத்து தரப்படும்.
E.B சப்ளை எலக்டிரிக்கல் பிட்டிங்க்ஸ் பிளான் அப்ரூவல் கட்டிட உரிமையாளர் பொறுப்பு.