Contact Us:-
நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு, கிரஹபிரவேசம், வளைகாப்பு, மறுவீடு, பூப்புனித நீராட்டு விழா, Birth day Function, Office Party முதலிய இனிய வைபவங்களுக்கு, உணவு வகைகள் சிறந்த முறையில் செய்து தருகிறோம்.

High Quality Vegetarian & Non Vegetarian Catering Service

Welcome To Annalakshmi Catering Service

Annalakshmi Catering Services is one of the best Marriage Catering Services In Theni who are able to create a perfect south Indian Marriage plans in a glorious diversions of services that is very much appreciated and invited among Indian weddings. Our energetic team members are ready to serve your marriage occasion with Annalakshmi Catering Service.In our company we prepare both veg and non veg. We have well Talented and Experienced chef to cook everything. Good quality and quantity of food will be delivered to your door step.

Why Us?

  • மயக்க வைக்கும் டின்னர்
  • வியக்க வைக்கும் சாப்பாடு
  • அசர வைக்கும் டிபன்
  • நினைவில் தங்கும் சுவை

Services

  • MARRIAGE CATERING
  • BIRTHDAY PARTY CATERING
  • OUTDOOR CATERING
  • ENGAGEMENT PARTY FOOD
  • HOUSEWARMING PARTY
  • VALAIKAPPU CATERING
  • CORPORATE CATERING
  • OFFICE LUNCH CATERING
தங்கள் நிகழ்ச்சிகளை ஆர்டரின் பெயரிலோ அல்லது மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையிலோ அல்லது லேபர் காண்ட்ராக்ட் அடிப்படையிலோ செய்து தருகிறோம். தங்கள் வீட்டிலோ அல்லது மண்டபத்திலோ சமைத்து சப்ளை செய்து தரும் வசதி உண்டு

Sweets

  • Jankri
  • Mini Jankri
  • Badusha
  • MysorePak
  • Laddu
  • Boonthi
  • Gulab Jamun
  • Halwa
  • Milk Peda
  • Butter Murukku
  • Ompodi
  • Ribbon-Pakoda
  • Kara Sev
  • Thattai
  • Seedai
  • Karaboonthi
  • Mixture
உங்கள் அன்னலட்சுமி கேட்டரிங் சர்வீஸ்ஸில் மறு வீட்டு பலகாரங்கள்,அதிரசம்,முறுக்கு,லட்டு,ஜிலேபி,பூந்தி மற்றும் சுவிட் & காரவகைகள் தரமாகவும்,சுவையாகவும்,விலை குறைவாகவும் உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

Specialities

சைவம் மற்றும் அசைவம், வட இந்திய, Chinese, தந்தூரி, செட்டி நாடு உணவு வகைகள், சிறப்பாக செய்துதரப்படும்.
அனைத்து உணவு வகைகளும், மினரல் வாட்டர் (Using only Mineral Water) உபயோகித்து தயார் செய்து தருவது எங்களின் தனிச்சிறப்பு.
அனுபவமிக்க பணியாளர்களால் நடத்தப்படுகிறது
பூரி, தோசை, பனியார வகைகள்,- spot-ல் சுடச்சுட தயார் செய்து பரிமாறப்படும்.

We Deal

  • Marriage Catering
  • VALAIKAPPU FOOD
  • Party Catering
  • Sweet Variety

Gallery

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*