Contact Us:-
A Program to Support and Empower the Under Privileged Children and Young People.We have solely dedicated our self to serve the society up to sunset our life. We shall do our best to alleviate poverty and ignorance where ever found.

Charitable Trust & Non Profit Organisation

Welcome To SRI KAMATCHI AMMAN POTHU NALA SEVAI MAYAM

Boomayagoundanpatti Sri Kamathi Amman Podhu Nala Sevai Mayam is a grass root non- profit organization founded in 1.05.2015 with 67 members committed to promote the socially and economically disadvantaged people with special reference to children and Young People in Theni and around area of Tamil Nadu, South India. In 12.06.2015 Boomayagoundanpatti Sri Kamathi Amman Podhu Nala Sevai Mayam is duly registered (Reg No.121/2015).
எங்களது பொம்மையகவுண்டன்பட்டி பொது நல சேவை மையம் 01.05.2015 ல் துவங்கி 67 உறுப்பினர்களை கொண்டு 12.06.2015 ல் பதிவு செய்து (பதிவு எண் 121/2015) துவங்கப்பட்டது.
  • education helping trust theni

Objectives

Economically, their families are extremely poor
Physically, their living environment lacks basic necessities such as living space, adequate study room, and peaceful atmosphere.
Educationally, their schools are inferior and they receive little support from mostly uneducated parents.

Programs

டியூசன் சென்டர்
நமது ஸ்ரீகாமாட்சி அம்மன் பொதுநல சேவை மையம் சார்பில் டியூசன் சென்டர் மிகக்குறைந்த கட்டணத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரியபடுத்திக்கொள்கிறோம்.பாலன் நகர் 2-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள டியூசன் சென்டரில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வியை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் சேர்ந்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தையற்பயிற்சி
நமது ஸ்ரீகாமாட்சி அம்மன் பொதுநல சேவை மையம் சார்பில் தையற்பயிற்சி மிகக்குறைந்த கட்டணத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரியபடுத்திக்கொள்கிறோம்.தையற்பயிற்சி நேருஜி மெயின் ரோடு (சக்ரா மெடிகல் மாடியில்) செயல்பட்டுக்கொண்டு இருகிறது.இந்த தையற்பயிற்சி பள்ளியில் ஆர்வமுள்ள பெண்கல் சேர்ந்து கற்று தாங்கல் பயனடைய வேண்டுமாய் அழைக்கின்றோம்.
Consultancy
கல்லூரி சம்பந்தமான ஆலோசனை மற்றும் குழந்தைகள் நலம் காக்க பொது நல சேவை மற்றும் ஆதரவற்றோர்களுக்கு பொது நல சேவை
Matrimony Servie

Activity

எங்களது பொது நல சேவை மூலம் சென்னை வெள்ள நிவாரணிகளுக்கு நிதி உதவியை Rs.10,000 மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்க்கும் நாளில் வழங்கினோம்.
தேர்தல் விழிப்புணர்வுக்கு மக்களிடையே சட்டம் - ஒழுங்கு சீர்படாமல் இருக்க நல்ல வழிமுறைகள் செய்தோம்.
தெருவோரங்களில் மரக்கன்றுகள் வைத்துள்ளோம்.
சுகாதர முறைப்படி, சாக்கடை,குப்பை சுத்தம் செய்துள்ளோம்.
கணவர் இழந்த வாடும் மகளிர் குழந்தைகளுக்கு ரூ.10,000 நன்கொடை கொடுத்துள்ளோம்.
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை சேசிய ஒற்றுமை தினமாக விழா நடத்தி இந்திய அரசி தலைமை நேரு யுவகேந்திரா கிளையோர். ஒருங்கிணைப்பாளர் உயர்திரு.அ.சுந்தரமகாலிங்கம் அவர்கள் தலைமையில் விழா நடத்தியுள்ளோம்.
தொழிலாளர் தினத் அன்று (01.06.2016) மரக்கன்றுகளை வைத்தோம்.
எங்களது பொது நல சேவை மையத்தில் இணைந்து செயல்படும் நேரு யுவகேந்திரா எங்கள் உறுப்பினர்களை கொண்ட ஆண்கள் சுய உதவிக்குழு அனைவருக்கும் எங்களது உறுப்பினர்களும் இன்னும் பல சாதனைகள் புரிவோம் என கூறி நன்றியினை கூறிக் கொள்கிறோம்.
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni
  • education helping trust theni

Member

தலைவர்

S.V.C.PALRAJ

Cell: 9344440893

உப தலைவர்

P.RAJENDRAN

Cell: 9944283029

செயளாளர்

G.VEERAMOHAN

Cell: 7639445976

பொருளாளர்

A.S.RAJU

Cell: 9944252881

உபசெயளாளர்

N.vijayanath

Cell: 9976347265

  • education helping trust theni
  • education helping trust theni

Certificate

Certificate
  • Non Profit Organisation theni
  • Non Profit Organisation theni

Our Special

  • This trust is serving people.
  • We have always have an intention to uplift the people.

Cell

  • +91 - 9344440893
  • +91 - 9944283029

Gallery

We Deal

  • Tuition Centre
  • Sewing Teaching
  • Education Consultancy
  • Matrimony Service

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*