Contact Us:-

ABDUL KALAM VISION INDIA PARTY

---- Abudl kalam Vip ----

B.AriKaran B.A.Theni District  Bearer

The people's President and great Visionary Dr. A.P.J. Abdul Kalam lived the legendary life and he was the Role Model for the Millions of youth of the Nation. He inspired the youth, people of all walks of life and motivated them to set a big goal in life by saying “Small Aim is a Crime”. He always believes and insists that every citizen should be a leader to make India as developed Nation. He trusts that the Nation can achieve the goal only by participation of all the people and therefore he said, “I am not here to lead you, I am not here to follow you, Let us walk together, towards the Vision for the developed Nation”.

ABDUL KALAM VISION INDIA PARTY

Welcome To ABDUL KALAM VISION INDIA PARTY

ABDUAL KALAM VISION INDIA PARTY

டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அறிவியல் மேதை தன்னலம் பேனாமல் அறிவியல் திறனை இந்திய மண்ணுக்கு சமர்பித்த மகான் தேசப்பற்று மிக்கவர் அவரின் வாழ்நாளில் எல்லா நேரங்களிலும் நமது தேச நலன் மீது அக்கறை கொண்டவர் அரசி வளர்சிக்கான திட்டமும் முக்கியம் என்று கருதி மத்திய அரசு மற்றும் 15 மாநில அரசுக்கும் அரசியல் சொற்பொழிவு மூலமாகவும் மூன்று நூல்கள் வாயிலாகவும் அறிவியல் சார்ந்த தொலைநோக்கு பார்வையில் தமது கருத்துக்களை எடுத்துறைத்தார்.சாதி,இனம்,மதம்,நிறம்,தலைமைப்பண்பு பயிற்சி கொண்ட மாணவச்செல்வங்களும் மற்ற அணைவரும் வரவேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.
வெ.பொன்ராஜ் அறிவியல் மேதை தன்னலம் பேனாமல் அறிவியல் திறனை இந்திய மண்ணுக்கு சமர்பித்து வரும் மாகன்.தேசப்பற்று மிக்கவர் தம் வாழ்நாழில் எல்லா நேரங்களிலும் நமது தேச நலன் மீது அக்கறை கொண்டவர் A.P.J.அப்துல்கலாம் அவர்களோடு 20 ஆண்டு காலம் இனைந்து அறிவியல் அனுபவம் பெற்றவர் A.P.J.அப்துல்காமின் அரசியல் கொள்கை வடிவமைப்புக்கான மூன்று புத்தகங்கள் படைப்பிற்க்கு பங்கு கொண்டவர் அப்துல்கலாமின் அரசியல் கனவை நிலையாக்க அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கம் Abudal Kalam Vip என்ற கட்சியை உருவாக்கி தலைமை வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.
சாதி,இனம்,மதம்,நிறம்,பாலினம் என்ற பாகுபாடு இல்லாமல் சேவைப்பண்பும் தலைமைப்பண்பும் கொண்ட மாணவச் செல்வங்கள் மற்ற அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

Abdul Kalam Vision India Party
எனது குருநாதர் ஐய்யா வெ.பொன்ராஜ் MSC.Phd அவர்கள் சேவைப்பண்பு தலைமைப்பண்பு பயிற்ச்சி பெற்று தேனி மாவட்ட பொருப்பாளராக பணி புரிந்து வருகின்றேன்.தமிழ் நாட்டு மக்களாகிய நாம் நல்ல தலைமை இல்லாமல் தவித்து வருகிறோம்.தலைமைப்பண்பும் சேவைப்பண்பும் கொண்ட ஐயா வெ.பொன்ராஜ் MSC.Phd அவர்களின் அறிவியல் ஆட்ச்சி கிடைக்கப்பெற்றால் நல்லவர்கள் நாட்டை ஆளட்டும்.அவர்களை நாம் நம்வீட்டிலிருந்தே ஆள்வோம் என்ற தத்துவப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்று வருமை நீக்கப் பெற்று வளம் கொண்ட வலிமைகொண்ட இந்திய மண்ணில் சீர்மைப் பெற்ற தமிழனாய் வாழ்வோம்.

Vision

Dr. A P J அப்துல் கலாமின் இலட்சியமான, வளர்ந்த நாடுகளுக்கு இணையாகத் தமிழகத்தில் பரிபூரண மாற்றம் காண்பதும், அதன் வழியில் வளர்ந்த நாடாக இந்தியாவைக் காண்பதும் இந்தக் கட்சியின் இலட்சியம்.
Our vision is to transform Tamilnadu comparable to a developed country there by making India as a Developed Nation as envisioned by Dr APJ Abdul Kalam.

Mission

கருப்பொருள்: ஆற்றல் செறிந்த வளர்ச்சிக்கான "உள்ளடக்கிய கொள்கை" இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மீது, அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி உண்மையான திடநம்பிக்கையுடனும், விசுவாசத்துடனும் விளங்கி, பொதுஉடைமை, சமூக நீதி, மதச்சார்பின்மை, மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளை நிலை நிறுத்தி இறையாண்மை ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவத்தப் பாடுபடும். இக்கட்சி அனைத்துத் தரப்பு மக்களிடமும் சமத்துவத்தை ஏற்படுத்தவும், ஜனநாயக, பொதுவுடைமை சார்ந்த, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கவும் தீவிரமாகப் பாடுபடும்.

Flag

கொடியும் கொள்கையும்
1. வெண்மைப் புரட்சி : இது பரிபூரண மாற்றத்திற்கான மையக் கொள்கையின் அடையாளம். அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் மின்-ஆளுமை (e-Governance), நீடித்த நிலையான முன்னேற்றம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சம வாய்ப்புடன் கூடிய தரமான கல்வி, மருத்துவ வசதி மூலமாக ஒட்டுமொத்த வளர்ச்சியையும் சமுதாய அமைதியையும் ஒருசேர உருவாக்கும் தூய்மையான, வெளிப்படையான, மற்றும் துரிதமாக இயங்கக் கூடிய அரசாட்சியைக்காணும் நோக்கத்துடன் கொடியின் மைய நிலை வெள்ளை (White Revolution) வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
2. நீலப் புரட்சி : தமிழ்நாட்டிலும், தென் மாநிலங்களிலும், அதைத்தொடர்ந்து நாடு முழுவதும், நதிகளை இணைத்தல், ஊரணிக்கு உயிர் கொடுத்தல், நீர்த்தேக்கம் உருவாக்குதல், மற்றும் அதி திறன் நீர்வழிச்சாலை அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய தண்ணீர்ப் புரட்சியை உருவாக்கும் நோக்கத்துடன் கொடியின் முதல் நிலை நீல (Blue Revolution) வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
3. பசுமைப் புரட்சி : அறிவியல் மற்றும் இயற்கை சார்ந்த வேளாண்மையைக் கண்டு, தொழில்துறை, வேளாண்மையும் வேளாண்பொருட்களும் சார்ந்த உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்திய பரிபூரண மாற்றத்தை வேளாண்மைப் பொருளாதாரத்தில் காணும் நோக்கத்துடன் இரண்டாம் பசுமைப் புரட்சிக்கான அடையாளமாகக் கொடியின் மூன்றாம் நிலை பச்சை (Green Revolution) வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாயகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் தன்னிறைவு ஆற்றல் இலக்கு 2030 காணுதல். Dr. அப்துல் கலாம் தந்த உலக விண்வெளி இலக்கு 2050-ன் ஒரு அங்கமான விண்வெளி சூரிய சக்தித் திட்டத்தின் மூலமாக ஆற்றலை உற்பத்தி செய்யும் முதல் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். PURA (நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறங்களுக்கு அளித்தல்) திட்டத்தின் மூலமாக கிராமப்புறங்களுக்கு நீடித்த நிலையான நிலையான வளர்ச்சி கண்டு, கிராமங்களைப் பலப்படுத்தி, பசுமைப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கப்படும்.

Policy

POLICY OF THE PARTY
Theme: Inclusive policy for empowered growth
The ABDUL KALAM VISION INDIA PARTY shall bear true faith and allegiance to the Constitution of India as by law established and to the principles of socialism, social justice, secularism and democracy and will uphold the Sovereignty, Unity and Integrity of India. The Party will strive to create equality among all classes and to establish a democratic socialist and inclusive society. The Party also strives to create equal opportunity to the people to develop and further work towards achieving the social justice, sustainable economic development to realize inclusive growth. To promote and support the language and culture of Indian States to strengthen the democratic system and to strive for more autonomous powers for the states in accordance with the constitution of India.

Registration

Registration / உறுப்பினராக
AK VIP கட்சிக்கான உருப்பினர் சேர்க்கை தொடர்ச்சியாக நடைபெற்றுகொண்டு வருகிறது நாம் எல்லோரும் இணைது ஒன்றாக செயல்பட்டு நல்லாட்ச்சி அமைத்து - உருப்பினர் சேர்க்கையில் இணையும்மாறு AK VIP கட்சி அன்புடன் அழைக்கிறது.
மேலும் விபரங்களுக்கு
B.அரிஹரன் AK VIP கட்சி தேனி மாவட்ட பொருப்பாளர். செல்: 9245563597

Cell

  • +91 - 9245563597

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*

Gallery

Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party
Abdul Kalam Vision India Party