Contact Us:-
Phone: 04554 - 254704
எங்களிடம் சம்பாதித்து கொண்டே படிக்க நினைப்பவர்கள், பதவி உயர்வுக்காக படிப்பை தொடர நினைப்பவர்களின் வசதிக்காக மாலை நேரத்திலும் 8th, 10th மற்றும் +2 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் சிறந்த முறையில் பயிற்சி அளித்து அரசு பொது தேர்வில் வெற்றி பெறச் செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர வழி வகுத்து தருகிறோம்.

Best Tutorial College & Leading Tuition Centre

Welcome To SENTHIL KUMAR TUTORIAL COLLEGE

Thevaram Tutorial College Bodinayakanur Tuition Centre

We aim to provide an excellent education for students. We welcome you to the No.1 tutorial college based at Thevaram,Theni District, Tamilnadu , India.This institution was founded before 16 years marking a remarkable success in the arena of tutorial courses. As a successful institution we are very delighted and indeed proud in educating our students with well experienced staffs.The access to our institution is very nearby and there is surplus availability of bus transport round the clock towards our institution which makes it convenient for all students especially Girls to reach us early, study and reach home safely in time.

Tutorial

எங்கள் செந்தில்குமார் டுடோரியல் காலேஜில் எட்டாம் வகுப்பு தேறிய மாணவ / மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு தேர்வு எழுதலாம்.
மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தவறியவர்கள் கவலை வேண்டாம்.உடனே அரசு தேர்வு எழுதலாம்.100% தேர்ச்சி உறுதி.
11ம் வகுப்பு தேறிய,தவறிய மாணவ / மாணவிகள் 12 - ம் வகுப்பு அரசு தேர்வு எழுதலாம்
7 - ம் வகுப்பு தேறிய 8 - ம் வகுப்பு தவறிய மாணவ / மாணவிகள் எட்டாம் வகுப்பு அரசு தேர்வு எழுதலாம்.100% தேர்ச்சி உறுதி.
இது மட்டும் அல்ல கல்வி தகுதி தேவையில்லை.B.A.,B.COM.,B.Sc,B.B.A, பட்டப்படிப்புகள் படிக்காலம். 100% தேர்ச்சி உறுதி.
எங்களிடம் படிக்கும் மாணவ / மாணவிகளுக்கு கணிணி பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்படும்.

Tuition

Senthil Kumar Tuition Centre
8th , 9th , 10th 11th & 12th std tuitions are conducted.
For 10th & 12th Std :
Special coaching is concentrated for the following subjects - Science , Maths , Physics , Chemistry & Accountancy.
For Degree & Diploma courses special tuition can be availed.
Working persons can avail tuition for the purpose of their promotion. Students can pass both 8th & 10th Sandard in the same year of study. Anybody can study 8th with no qualification.
All subject
  • State board
  • CBSE
  • ICSE
  • MATRIC
  • From VI to IX (all subjects )

Coaching

Job Oriended Training With Central Govt. Certificate

Kalvi Computer Education
Kalvi-Computer-Education-Thevaram
  • MS Office
  • TALLY
  • JAVA
  • SPOKEN ENGLISH

Features

  • அதிக மதிப்பெண்களைப் பெற அதிக பயிற்சிகள் வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாணவர் மீதும் தனிக் கவனம்.
  • ஒவ்வொரு பாடத்திற்கும் அனுபவமிக்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்
  • மாணவ, மாணவியரின் வருகை மற்றும் தேர்வு முடிவுகள் உடனடியாக பெற்றோருக்கு அனுப்பப்படும்
  • குறைந்த கட்டணம்
  • மனம் நிறைந்த சேவை

Additional Details

All University Admission Centre

திருநெல்வேலி,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
Tuition-Centre-Thevaram
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.
Tuition-Centre-Thevaram
பெரியார் பல்கலைக்கழகம்.
Tuition-Centre-Thevaram
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம். ஆகிய அனைத்து பல்கலைக்கழகத்தில் அட்மிசன் போட்டுக் கொள்ளலாம். 100% தேர்ச்சி உறுதி.
Tuition-Centre-Thevaram
மேலும் எங்களிடம் : ஜெராக்ஸ்,லேமினேசன், ஆதார் கார்டு பெயர் சேர்த்தல்,திருத்தல் :: புதிய ரேசன் கார்டு பதிவு செய்தல் :: வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல். :: TNPSC மற்றும் அரசு போட்டித் தேர்வுகள் பதிவு செய்தல் :: Employment பதிவு செய்தும் & புதுப்பித்தும் தரப்படும் :: கலர் பிரிண்ட் அவுட் :: E.B. பில் கட்டப்படும் :: சிட்டா, பட்டா EC எடுத்து தரப்படும் :: அனைத்து போட்டித் தேர்வுகளின் ரிசல்ட் எடுத்து தரப்படும். :: பத்தாம் வகுப்பு, +2 வகுப்பு அரசு தேர்வு ரிசல்ட் எடுத்து தரப்படும்.

Our Special

  • We aim to provide an excellent education for students.
  • Every Year 100 % assured results.

Address

Mothilal Maithanam,Thevaram - 625530,Theni District.

Cell

  • +91 - 9585798704
  • +91 - 8608439025

Phone

  • 04554 - 254704

We Deal

  • Tutorial College
  • Tuition Centre

Gallery

Enquiry Form

  • Name*
  • Mobile*
  • Email*
  • City*
  • State*
  • Country*
  • Requirements*